உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் விவரம்

ஸ்பெயினில் 153,222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 15447 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் 143,626 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18827 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisements

இத்தாலியில் கொரோனாவின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் இத்தாலியில் 601 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 655 பேர் பலியானார்.

ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர்.

பிரான்சில் 117,749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12210 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisements

ஈரானில் 66,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4110 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது,சீனாவில் 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு 1160 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கிலாந்தில் 65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7978 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கியில் 42,282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 908 பேர் பலியாகி உள்ளனர்.

பெல்ஜியத்தில் 24,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2523 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுக்க 5865 பேர் பாதிப்பு- மத்திய சுகாதாரத்துறை அதிகார்பூர்வமாக அறிவிப்பு, கொரோனா காரணமாக 169 பேர் பலி

Advertisements

Related posts