உலகளவில் கொரோனா உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது.

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,192 ஆக அதிகரிப்பு.

Advertisements

அதிகபட்சமாக இத்தாலி – 13,155, ஸ்பெயின் -9,387, பிரான்ஸ் – 4,032 பேர், ஈரான் -3,036 மரணம்.

உலகளவில் கொரோனாவால் 9,35,189 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,93,989 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா-2,15,346, இத்தாலி – 1,10,574, சீனா – 81,554, ஜெர்மனி – 77,981, பிரான்ஸ் – 56,989 பேருக்கு கொரோனா தொற்று.

Advertisements

Related posts