தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? மு.க.ஸ்டாலின்

கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில்தான் கேட்கிறேன்; சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா..?:

எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா..?

Advertisements

கொரோனா பரவ தொடங்கியபோது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியது.

அரசாங்கம் ஒழுங்காக முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்..

மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதார அமைச்சர் ஒதுக்கப்பட்டார்.

சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில் அவரையும் புறந்தள்ளியது யார்?

Advertisements

தலைமைச்செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்வது முதல்வர் தான்.

Advertisements

Related posts