Together at home… WhatsApp கொரோனா கால ஸ்டிக்கர்ஸ் அறிமுகம்

Together at home… வாட்ஸ் அப்பின் கொரோனா கால ஸ்டிக்கர்ஸ் அறிமுகம்

கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் `Together at home’ என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisements

இந்தப் புதிய ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இடம் பெற்றுள்ளது. அப்டேட் செய்த உடன் சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று `Together at home’ என்னும் இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் பிரெஞ்சு, இந்தி, அரபு முதலிய பத்து மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட உரைகளில் இந்த ஸ்டிக்கர் பேக்கை பயனாளிகள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Related posts