எதிர்வரும் நாட்களில் நாம் கடைபிடிக்க வேண்டியவை, அதீத கவனம் தேவை

எதிர்வரும் நாட்களில் நாம் கடைபிடிக்க வேண்டியவை…அதீத கவனம் தேவை.
1.கூட்டம் சேர கூடாது.
2.தனிமை better , தன் குடும்பம் ok தனிமை.
3.யாரையும் தொடாமல் இருக்கணும்
4.தும்மல் , இருமல் கூடாது. இருமல் வந்தால் கை குட்டை வைத்து இரும்பலாம் , தும்மலாம்.
5.கூட்டத்தில் AC யில் இருக்கக்கூடாது.
6.சளி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
7.சூப் வகைகள் சாப்பிடலாம்.
8.உப்பு தண்ணீர் Gaugle தினமும் 2 தடவை பண்ணவும்.
9.குளிக்கும் போது மஞ்சத்தூள் , லெமன் , வேப்பிலை போட்டு குளிக்கலாம் (சூடு தண்ணீர் ).
10.டீ வைக்கும் போது அதில் இஞ்சி, நிலவேம்பு தூள், சீரகம் , சோம்பு , மல்லித்தூள் போட்டு black டீ குடிக்கவும்.
11.கை கழுவுதல் நல்லது.
12.வீட்டிற்கு வந்தவுடன் குளிக்கவும் .
13.வீட்டில்சாம்ரானி புகை போடவும்.
14.வீட்டு வாசலில் சாணம் போட்டு மெழுகவும்.
15.வெற்றிலை போடுங்கள்( மட்டும்).
16.துளசி சாப்பிடலாம்.
17.கற்பூர வள்ளி தலை சாப்பிடலாம்.
18.மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்க….
19.சூடுதண்ணீர் குடிக்கவும்.
20.அசைவம் வெயில் காலத்தில் குறைத்து கொள்ளலாம்.
21.சீசன் பழங்கள் சாப்பிடுங்க…
22.உப்பு தண்ணீர் (கல் உப்பு + சூடு தண்ணீர் )Gaugle பண்ணவும் 2 or 3 தடவை.
23.புதிய நபர்ககள் , friends , யார் ஆக இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்கள் . (தொடாமல் ).
24.நாம் தான் நம் வீட்டையும் , நாட்டையும் , காப்பாற்ற வேண்டும்.
வரும்முன் காப்போம்.

Advertisements