நாளைய தினம் மின்வாரியத்துக்கு சவாலான நாள்

நாளைய தினம் மின்வாரியத்துக்கு சவாலான நாள்

மின்சாரம் சீரான அளவில் கிடைக்க செயற்பொறியாளர்கள் அனைவரும் நாளை இரவு பணியில் இருப்பார்கள்

Advertisements

தமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு ஃபிரிட்ஜ் & மின்விசிறி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம்

அனைத்து மின் சாதனங்களையும் அணைத்துவிட்டு ஒரே நேரத்தில் ON செய்தால் மின்சார பிரச்சனை ஏற்படும்

தமிழகத்தில் 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதால் 1000மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும்

Advertisements

Related posts