அவசர தேவை, அலுவல் பணி தவிர வேறு யாரும் 4 சக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது

திருச்சி மாநகர பகுதிகளில் மருத்துவ அவசர தேவை மற்றும் அலுவல் பணி நிமித்தம் தவிர வேறு எவரும் 4 சக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு.

மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், கொரானோ நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர்.

Advertisements

மக்கள் காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மருந்துகளை தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கிமீ எல்லைக்குள் வாங்கி கொள்ள வேண்டும்.

மக்கள் வெளியில் வரும்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கையில் அவசியம் எடுத்து வரவேண்டும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Advertisements

Related posts