தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisements

சென்னையில் மட்டும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை – 635 (இன்று மட்டும் – 178 )

மொத்த உயிரிழப்பு -18 (இன்று மட்டும் -1 )

Advertisements