டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலையில் நடப்பது சந்தேகமே

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலையில் நடப்பது சந்தேகமே- ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி.

2021இல் நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகும்படி தங்களது வீரர்களுக்கு ஆஸி.அதிகாரிகள் அறிவுறுத்தல்.

Advertisements

ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிஅறிவிப்பு.

Advertisements