மக்கள் வருமையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான்: பிரதமர்

நாட்டு மக்கள் வருமையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான்: பிரதமர் குற்றச்சாட்டு

உத்தரகண்ட்: நாட்டு மக்கள் வருமையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisements

உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisements

Related posts