அனைத்து மாவட்டங்களிலும் நெல்லை தங்குதடையின்றி கொள்முதல் செய்ய அரசு தயார்

அனைத்து மாவட்டங்களிலும் நெல்லை தங்குதடையின்றி கொள்முதல் செய்ய அரசு தயார்

மழை பெய்து வருவதால் விவசாயிகள் நெல் விற்க முடியவில்லை என்ற அச்ச உணர்வை தவிர்க்கவேண்டும்

Advertisements

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகள் டோக்கன் பெறலாம்

குறிப்பிட்ட நாளில் எந்தவித இடர்பாடும் இன்றி நெல்லை விற்கலாம்

நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வரும் அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும்

நெல் கொள்முதலில் சிரமம் ஏற்பட்டால் 044 – 26426773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Advertisements
Advertisements