கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கையாளும் வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கையாளும் வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை

இறந்தவரின் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி வைக்க வேண்டும்

Advertisements

பையின் மேற்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

பணியாளரைத் தவிர வேறு யாரும் உடலை தொடக் கூடாது – சுகாதாரத்துறை

Advertisements

Related posts