தந்தையிடமிருந்து கோழியைக் காப்பாற்றுவதற்கு பயங்கரமாக போராடிய மகள்

குழந்தை ஒன்று தனது தந்தையிடமிருந்து கோழி ஒன்றினைக் காப்பாற்றுவதற்கு பயங்கரமாக போராடியுள்ள காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.

குறித்த காட்சியில் தந்தை ஒருவர், கோழியை வெட்டுவதற்கு கத்தியை எடுத்த தருணத்தில், அருகில் இருந்த குழந்தை கோழியை வெட்டவேண்டாம் என்று தடுத்துள்ளது.

Advertisements

Posted by Lailanie Angeles on Tuesday, April 7, 2020

அதுமட்டுமின்றி கோழிக்கு இரை போடுவதற்கு அவரது தந்தையிடம் அரிசியையும் கொடுக்கின்றது. மீண்டும் தந்தை கேட்காமல் கோழியை வெட்டுவதற்கு முயற்சி செய்த வேலை குழந்தை தனது தந்தையை பிடித்து தள்ளியுள்ளது.

இந்த சின்ன வயதிலும் கூட ஒரு உயிரைக் கொல்வதற்கு விடாமல், அதனைக் காப்பாற்ற துடிக்கும் குழந்தை அனைவருக்கும் ஹீரோவாக திகழ்கின்றது. குறித்த காட்சியினை 10லட்சத்திற்கும் மேலானோர் அவதானித்துள்ளனர்.

Advertisements