2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது

2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது

முதல் கட்டத்திலேயே தமிழகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல்

Advertisements

இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி

மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி

நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி

5 ஆம் கட்ட தேர்தல் மே 5 ஆம் தேதி

Advertisements

6 ஆம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி

7 ஆம் கட்ட தேர்தல் மே 18 ஆம் தேதி

மே 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கை

லோக் சபா தேர்தல் .. 90 கோடி வாக்காளர்கள்.. 10 லட்சம் பூத்துகள்!

டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது

2019 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் எப்போது நடக்கும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது லோக்சபா தேர்தலுடன் பல மாநில சட்டமன்ற தேர்தல், தமிழகத்தின் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படுமா என்பது இன்னும் அறிவிக்கவில்லை

இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் – சுனில் அரோரா

தேர்தலை பாதுகாப்பாக நடத்த சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் – சுனில் அரோரா

வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப் மட்டும் போதாது

வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும்

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது – சுனில் அரோரா

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது – சுனில் அரோரா

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் – சுனில் அரோரா

பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது – சுனில் அரோரா

வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்

புதிதாக 8.43 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடி பேர்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 கோடி

மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள் – சுனில் அரோரா

23 மாநிலங்களில் 100% வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது – சுனில் அரோரா

15 கோடி புதிய வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் – சுனில் அரோரா

கடந்த தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே இப்போதும் கடைபிடிக்கப்படும் – சுனில் அரோரா

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடும் விரிவாக ஆலோசனை நடத்தினோம் – சுனில் அரோரா

பல கட்டங்களாக இந்த ஆலோசனைகளை நடத்தினோம் – சுனில் அரோரா

Advertisements