தற்காலிகமாக சீல்வைக்கப்பட்டது சத்யம் தொலைக்காட்சி அலுவலகம்

சத்தியம் தொலைக்காட்சி உதவி ஆசிரியருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் மிக குறைந்த அளவில், அருகில் உள்ள சத்தியம் மீடியா காலேஜில் தனிமை படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisements

மேலும் தனியார் தொலைக்காட்சி பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 4 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் நிருபர்கள். மேலும் பலருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisements

Related posts