தமிழகம், புதுச்சேரியில் 2019 மக்களவை தேர்தல் தேர்தல் தேதி ஏப்ரல் 18

தமிழகம், புதுச்சேரியில் 2019 மக்களவை தேர்தல் தேர்தல் தேதி ஏப்ரல் 18

வேட்புமனு தாக்கல்: மார்ச் 19

Advertisements

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 29

வாக்குக் எண்ணிக்கை:மே 23

Advertisements

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப். 18ம் தேதி நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.

Advertisements

Related posts