12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு.

இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி.

Advertisements

சர்க்கரை, காகிதம், கண்ணாடி, டயர், சாயத்தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளித்தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி- தமிழக அரசு.

Advertisements

Related posts