பாகுபலி இயக்குநரின் அடுத்த பிரமாண்ட படம்

பாகுபலி இயக்குநரின் அடுத்த பிரமாண்ட படம் குறித்த புதிய தகவல்

பாகுபலி திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து SS.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் RRR ராம் சரண், ஜூனியர் NTR முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஆலியா பட் அறிமுகமாகிறார். மேலும், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படம் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Related posts