இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பத்து டன் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisements

இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக இலங்கைக்கு பத்து 10 டன் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தனது Facebook சமூக வலைதள பக்கத்தில் இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்

இலங்கையிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையிலும் முழு அளவிலான ஊரடங்கு அமலில் உள்ளது.

Thanks to the Indian Prime Minister and the people of India for the support given during this time to Srilanka.The 10 Tonne essential medicine to Srilanka will be very helpful to the patients.

Posted by Senthil Thondaman on Tuesday, April 7, 2020

இந்திய அரசின் இந்த உதவி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரும்பாலான சிங்கள அரசியல் வாதிகள் வீதிக்கு வராத சூழலில்,அரசின் கொரோனா தடுப்பு வேலை திட்டங்களை இலங்கையின் அனைத்து பகுதிகளில் செந்தில் தொண்டமான் முன் நின்று செய்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisements

முன்னதாக இந்தியா 24 முக்கிய மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts