விஜய்சேதுபதி படத்தில் சச்சின் டெண்டுல்கர்

விஜய்சேதுபதி படத்தில் சச்சின் டெண்டுல்கர்

விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.

Advertisements

இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சச்சின் தெண்டுல்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Related posts