கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி​:

ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு.

Advertisements

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

“கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்”.

தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும் – முதலமைச்சர்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம்.

Advertisements
Advertisements