கள்ளக்குறிச்சி யாருக்கு, முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக

கள்ளக்குறிச்சி யாருக்கு, முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அப்போது நள்ளிரவைக் கடந்தும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடந்துள்ளது.

Advertisements

ஆனால் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாமகவும் கேட்பதால் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Advertisements

Related posts