பிரதமர் மோடியின் பிரச்சார உரையில் பிழை

பிரதமர் மோடியின் பிரச்சார உரையில் பிழை:

ஜனநாயகத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் அரசு எமெர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது என்று மோடி பேசினார்.

Advertisements

அதனை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் டிஸ்மிஸ் செய்தது என்றே சொன்னார்.

ஆனால், எமெர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது திமுக அரசு. அப்போது முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி என்பதே சரி.

Advertisements