பொள்ளச்சி பாலியல் வன்புணர்வை கண்டித்து நடிகை நிலானியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பொள்ளச்சியில் நடந்த கொடூரமான பாலியல் வன்புணர்வை கண்டித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், திரை பிரபலங்களும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் சீரியல் நடிகையான நிலானியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ

Advertisements

Related posts