தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு எங்குமே கிடையாது – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு எங்குமே கிடையாது – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு என்ற செய்திகள் தவறானவை என்றும் காற்று, மழையினால் ஆங்காங்கே ஓரிரு மணி நேரம் தற்காலிக மின்தடை ஏற்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Advertisements

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மின் துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மின் தடைகளை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

Advertisements