வாட்ஸப்பில் தகவல் அனுப்ப புதிய கட்டுப்பாடு

வாட்ஸ் ஆப்பில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

செய்திகளை பகிரும் அளவைக் குறைக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் முடிவு

Advertisements

கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

செய்திகளை பார்வர்டு செய்யும் போது ஒருமுறை ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ மட்டுமே அனுப்ப முடியும்

அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்

Advertisements

Related posts