கொரோனாவே இல்லாத கொடைக்கானல்

கொரோனாவே இல்லாத கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டு சிவப்பு மண்டலத்திற்குள் வந்துள்ள போதிலும், அந்த மாவட்டத்தில் உள்ள கொரோனா தொற்று தாக்காத பகுதியாக கொடைக்கானல் மாறியுள்ளது.

Advertisements

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் கொரோனா தொற்று பயம் ஏற்பட்டது முதலே கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டது மாவட்ட நிர்வாகம்.

அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை, பொதுமக்கள் ஒத்துழைப்பு, மக்களின் உணவுப் பழக்கம் ஆகியவை கொரோனா இல்லாமல் ஆகியுள்ளது என்கிறார்கள்.

Advertisements

Related posts