பத்திரிகையாளர் கார் மீது தாக்குதல் – இருவர் மீது வழக்கு பதிவு

பத்திரிகையாளர் கார் மீது தாக்குதல் – இருவர் மீது வழக்கு பதிவு:

மும்பையில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி, அவரின் மனைவி மீதான தாக்குதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

Advertisements

Republic தொலைக்காட்சி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியின் கார் மீது 2 மர்ம நபர்கள் தாக்குதல்.

மும்பையில் நேற்று நள்ளிரவு அர்னாப் மற்றும் அவரின் மனைவி காரில் பயணித்த போது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல்!

Advertisements