கடும் நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்

கடும் நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் 78 விமானங்களை தரையிறக்கி நிறுத்தி உள்ளதால் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. 603 உள்நாட்டு சேவைகளையும் 382 வெளிநாட்டு சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்து உள்ளது.

 விமான சேவை ரத்து குறித்து ஜெட் நிர்வாகத்துடன் விமானம் போக்குவரத்து தலைமையகம் ஆலோசனை நடத்தி வருகிறது. 

ரூ. 8,000 கோடி கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ், விமானிகளுக்கும் ஊதியத்தை வழங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisements