மே7ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்குமா?

மே7ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்குமா…? – அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் அரசுக்கு கடிதம்

வரும் மே மாதம் 3-ம் தேதி அன்று ஊரடங்கு நிறைவு பெறுவதை தொடர்ந்து,7ம் தேதி,கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடக்கும் திருவிழா என்பதால், அரசு அது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisements