கொரோனா வைரஸ் : இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisements

நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியாட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும்.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisements

Related posts