அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு.

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு.

அண்டை நாடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புகிறது இந்தியா.

Advertisements

ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தை வழங்காவிட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபரிடம் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தியா அறிவிப்பு.

அமெரிக்காவின் மிரட்டும் தொனிக்கு பணியக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் இந்தியா முடிவு.

Advertisements

Related posts