சென்னையில் முகக்கவசம் கட்டாயம், அணியாவிட்டால் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் மக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளதாவது :

Advertisements

“சென்னையில் மக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிட்டால் அனுமதி பாஸ் ரத்து செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்து 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.” என்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Related posts