இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை, கொரோனாவுக்கு குட் பை

நியூசிலாந்தில் கொரோனாவுக்கு “குட் பை”..!!!!

கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கிறது நியூசிலாந்து. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

Advertisements

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபம் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை ஆக்லாந்து பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்தது.

நியூசிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு விடை கொடுக்கப்பட்டது. அங்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை துவங்க உள்ளது.

Advertisements

Related posts