திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் இன்று நடக்கிறது:

காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கோயில் சொத்து விற்பனை குறித்து ஆலோசனை.

Advertisements

கோயில் திறக்கப்பட இருப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

தான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட சேகர் ரெட்டி கோரிக்கை.

தமிழக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கோரிக்கை குறித்தும் ஆலோசனை.

Advertisements

Related posts