மனைவிக்கு குழந்தை இல்லாததால் மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்

மனைவிக்கு குழந்தை இல்லாததால் மாமியாரை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையை மனைவிக்கு பரிசாக கொடுத்த வாலிபரால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது

Advertisements

ஐந்து ஆண்டுகளாக அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை அடுத்து மனைவிக்கு ஒத்தாசையாக வந்த அவரது மாமியாருடன் வாலிபருக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் மாமியார் கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படுகிறது

இந்த விஷயம் வெளியே தெரியாமலிருக்க மாமியாரை தனியிடத்தில் அந்த வாலிபர் குடிவைத்ததாகவும் மாமியாருக்கு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை எடுத்து மனைவிக்கு பரிசாகக் கொடுத்து, தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாக அந்த வாலிபர் கூறியதாகவும் தெரிகிறது

இந்த தகவல் இதுவரை அவரது மனைவிக்கு தெரியாது என்றும் இதனை அறிந்த அந்த வாலிபரின் நண்பர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

மனைவிக்கு குழந்தை இல்லை என்பதற்காக மாமியாரை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையை மனைவிக்கு பரிசாக கொடுத்த வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Advertisements
Advertisements

Related posts