பதஞ்சலியின் கொரோனா மருந்து ஆவணங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைப்பு

பதஞ்சலியின் மருந்து மூலம் 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைகின்றனர்.

மருத்துவ சோதனை தொடர்பான ஆவணங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைப்பு.

Advertisements

பதஞ்சலியின் மருந்து மூலம் 3 நாட்களில் 67 சதவீதம் நோய் பாதிப்பு குணமடைகிறது எனவும் விளக்கம்.

ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் உள்ளிட்ட பதஞ்சலி நிர்வாகிகள் தகவல்.

கொரோனா மருந்தை விளம்பரம் செய்ததாக பதஞ்சலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Related posts