கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 814 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1174 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Advertisements
Advertisements

Related posts