கொரோனா வைரஸ் சீனாவை முந்திய மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90787- ஆக அதிகரித்துள்ளது.

Advertisements

இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 3289-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அங்கு 83,046 பேர் பாதிக்கப்பட்டனர், ஆனால் இந்தியாவில் மகாராஷ்டிராவில் மட்டும் 90 ஆயிரத்தை கடந்துள்ளது,

Advertisements

Related posts