சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே: ராதாகிருஷ்ணன்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே: ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கூறினார்.

Advertisements
Advertisements

Related posts