கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா

உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315லிருந்து 6,73,165 ஆக உயர்வு.

Advertisements

இந்தியாவில் 4.09 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 674,515 மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (29,13,024 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (15,50,176 பேர்) உள்ளன.

Advertisements
Advertisements

Related posts