தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி

தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது

Advertisements

சென்னையில் இன்று மட்டும் 982 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை

தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,495 – மாநில சுகாதாரத்துறை

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 63,53,772 பேருக்கு செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதாரத்துறை

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 78,841 பேருக்கு செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதாரத்துறை

Advertisements

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,492-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் – மாநில சுகாதாரத்துறை

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 4,91,971-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Advertisements

Related posts