தமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்வு

Advertisements

சென்னையில் மேலும் 987 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,54,624ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரேநாளில் 66 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8,751 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரேநாளில் 5,556 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 4,81,273 பேர் குணமடைந்துள்ளனர்

Advertisements
Advertisements

Related posts