ரத்த கரையுடன் இருந்த 3 வயது சிறுவனை காப்பாற்றிய சிஆர்பிஎப் வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவின் சோபோரே என்ற இடத்தில் தீவிரவாதிகள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பொது மக்களில் ஒருவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இறந்து போன தன் தாத்தாவின் மீது அமர்ந்து அவரை எழுப்ப முயலும் சிறுவன்.

Advertisements

ரத்த கரையுடன் இருந்த 3 வயது சிறுவனை காப்பாற்றிய சிஆர்பிஎப் வீரர்கள், சிறுவனின் அழுகையை நிறுத்த சாக்லேட், பிஸ்கெட் கொடுத்து, அவனுடன் சிரித்து பேசினர்.

Advertisements

Related posts