மதுரை பரவை காய்கறி சந்தையில் 24 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை பரவை காய்கறி சந்தையில் 1,009 பேருக்கு பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையை போல மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Advertisements

பரவை சந்தையில் பணியாற்றிய 2,000 பேரை கண்காணிக்கவும், 100 பேரை தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Related posts