தமிழகத்தில் 33,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

33,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Advertisements

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 31,667லிருந்து 33,229ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று 1,149 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,149ல் இருந்து 23,298ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்

Advertisements

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 17,527ஆக அதிகரிப்பு

Advertisements

Related posts