உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியது.

ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில் தொடர்ந்து முதலிடம்.

Advertisements

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அமெரிக்காவில் ஒரே நாளில் 23,225 பேருக்கும் இந்தியாவில் 11,128 பேருக்கும் கொரோனா பாதிப்பு.

பெரு, சிலி, பாகிஸ்தானிலும் ஒரே நாள் கொரோனா பாதிப்பு கிடுகிடு அதிகரிப்பு.

பெருவில் 5,965, சிலியில் 5,596, பாகிஸ்தானில் 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Advertisements

தென்னாப்பிரிக்காவில் 3,733 பேருக்கும் வங்கதேசத்தில் 3,187 பேருக்கும் கொரோனா பாதிப்பு.

Advertisements

Related posts