தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,495 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,495 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,97,066 பேராக உயர்வு

Advertisements

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 86,486 பேருக்கும், இதுவரை 56,19,012 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 76 பேர் உள்பட, மொத்தம் 8,307 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 6,227 பேர் உள்பட, இதுவரை 4,41,649 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 47,110

இதுவரை, தமிழகத்தில் 88.85 % குணமடைந்துள்ளனர்

Advertisements

சென்னையில் 978 பேர் உள்பட மொத்தம் 1,47,591 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,645

Advertisements

Related posts