நிர்வாண புகைப்படத்தை ஏலத்தில்விட்டு கொரோனா நிதி திரட்டும் நடிகை

கொரோனா வைரஸின் காரணமாக உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியிலும், தினமும் வருமானம் இல்லாமலும் தவித்து வந்தனர். பலரும் உணவின்றி தவித்து வந்தனர்.

தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பாக மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. திரைத்துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Advertisements

இந்நிலையில், அமெரிக்கா நாட்டினை சார்ந்த பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன். இவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டுடன் திருமணம் முடிந்து, பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஜெனிபர் கடந்த 1995 ஆம் வருடத்தில் நடித்த சமயத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். இதில் உடலின் அந்தரங்க பாகத்தை கை மற்றும் கால்களால் மறைத்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை ஏலத்தில் விட்டு, இதில் வரும் வருமானத்தை வைத்து கொரோனா நிதி வழங்கி வருகிறார்.

Advertisements