தமிழ்நாட்டில் இன்று 5752 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 5752 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 5752 பேருக்கு கொரோனா

Advertisements

தமிழ்நாட்டில் இன்று 5752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Advertisements

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,53,165

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8434 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,583 ஆக உயர்வு

Advertisements

Related posts